காதல் ஜோடிக்கு நிகழ்ந்த ஜீரணிக்க முடியாத சம்பவம்… காலில் விழுந்து கதறும் காதலன்..!!
காதல் ஜோடியை இளைஞர்கள் குழு சரமாரியாக அடித்து உதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் மஹாராஜ்கஞ்சில் உள்ள காட்டு பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில், ஒரு காதல் ஜோடியை சுற்றி வளைக்கும் இளைஞர் கும்பல் இருவரையும் சரமாரியாக அடித்து உதைக்கிறார்கள்.
தங்களை விட்டு விடும்படி இருவரும் அழுது கெஞ்சிய போதும் அதை பொருட்படுத்தாமல் பிரம்பால் அந்த கும்பல் இருவரையும் கொடூரமாக தாக்குகிறது.
வீடியோவில் இருக்கும் பெண்ணின் காதலனை தங்கள் கால்களில் விழ செய்த அந்த கும்பல் பின்னர் மீண்டும் அவரை அடிப்பது போல வீடியோவில் உள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஆண்டி-ரோமியோ படை கும்பலே காதல் ஜோடியை தாக்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது. தாக்குதல் தொடர்பாக இரண்டு பேரை பொலிசார் இதுவரை கைது செய்துள்ளார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating