கதறிய அழுது மயங்கிய ஜுலி… கண்கள் நெட்டுக்குத்தாகியதால் பதட்டத்தில் பிக்பாஸ் குடும்பம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 54 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி திடீரென வயிறு வலி என அழுவது போன்ற ப்ரொமோ வெளியிடப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி படு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஜூலி போடும் நாடகத்திற்கு அளவே இல்லை என்று அவ்வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் மட்டுமின்றி மக்களுக்கும் நன்கு புரிந்து விட்டது என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களில் தெளிவாகவே தெரிகிறது.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் சாதாரணமாக நடந்து வரும் ஜூலி டைனிங் டேபிள் அருகே அமர்ந்து திடீரென வயிற்றை பிடித்து கதறுகிறார். கண்களெல்லாம் சொருகி அலறும் ஜூலியை அலெக்காக தூக்குகிறார் சினேகன். அனைவரும் பதறியடித்து என்ன என ஓடுகின்றனர்.

நேற்றைய எபிசோடு வரை ஜூலியை தங்கை தங்கை எனக்கூறி ஓவியாவுக்கு எதிராக தூண்டிவிட்ட காயத்ரி, ஜூலி அழுவதை பார்த்து சும்மா டிராமா பண்ணுது கன்றாவி என்கிறார்.

பொறுத்திருந்து பார்ப்போம் ஜூலிக்கு என்ன ஆனது என்று. காயத்ரி சொன்னது போலவே அவர் டிராமா செய்தாரா என்பது இன்று தெரியவரும். பிக்பாஸில் எல்லாமே நடிப்பாக உள்ளதால் ஜூலி அழுவதுக்கூட டிராமாதான் என இப்போதே கூறத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பின்னோக்கித் திரும்பும் வரலாறு..!! (கட்டுரை)
Next post வெளிநாட்டு மாப்பிளைகளின் திருக்கூத்துகள்! காலில் விழுந்து கதறக் கதற இழுத்துச் சென்ற லண்டன் பொலிஸ்..!! (வீடியோ)