இந்த மூவரில் ஒருவரின் வயது 63..! உங்களால், யார் என்று கண்டுபிடிக்க முடியுமா..!!
இன்டர்நெட்டை தங்கள் அழகால் மயக்கும் அம்மா, மகள்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அம்மாவிற்கு 63 வயது, மகள்கள் மூவருக்கு முறையே 36, 40, 41 வயதாகிறது. இவர்களில் யார் அம்மா, யாவர் மகள்கள் என கண்டுபிடிக்க ஒரு மாஸ்டர் கேம் கண்டுபிடிக்க வேண்டும் போல.
இந்த குடும்பத்தை ” The Family of Frozen Ages” என இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர். இவர்கள் வயதாவதை தடுத்து நிறுத்திவிட்டார்கள் போல. லியூர் ஹ்சூ, 41 வயது. இன்டீரியர் டிசைனர் மற்றும் ஒரு ஃபேஷன் ப்ளாக் எழுத்தாளர் இவரது படத்தை பகிர போய் தான் இவர்கள் இன்டர்நெட்டில் வைரல் ஆனார்கள். இவரது வயதை சரியாக கண்டு பிடியுங்கள் என மக்கள் மத்தியில் செய்தி பரப்பப்பட்டது.
இவரை பற்றி அறிய போக தான், இவரது குடும்பமே இளமை ஊஞ்சல் ஆகும் குடும்பம் என அறியப்பட்டது. இவரது இன்ஸ்டாகிராம் முகவரியில் இவரது குடும்ப படத்தை கண்டு மக்கள் மேலும் வியப்படைந்தனர். ஆம், இவரது அம்மாவிற்கு வயது 63. ஆனால், பார்க்க 30க்கு குறைவாக காட்சியளிக்கிறார். அம்மா இப்படி என்றால். 36, 40 வயது நிரம்பிய இவரது சகோதரிகள் கல்லூரி செல்லும் மாணவிகள் போல தோற்றமளிக்கின்றனர். இவரது தந்தைக்கு வயது 74. அவரும் காண இளமையாக தான் இருக்கிறார்.
இவர்களது குடும்ப படங்களை கண்ட பிறகு இவர்களது இளமையின் இரகசியம் என்ன என்று பலர் ஆராய துவங்கிவிட்டனர். இந்த சுப்பர் சிஸ்டர்ஸ் தங்கள் இளமைக்கு காரணம் தாங்கள் கடைப்பிடிக்கும் ஆரோக்கியமான டயட் தான் என்று கூறுகின்றனர். ஆரம்பத்தில் இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் இரத்தக்காட்டேறிகள் என மக்கள் எண்ணி வந்துள்ளனர். ஆனால், நிறைய முன்னணி நாளேடுகள் இவர்களை பற்றி செய்திகள் வெளியிட்ட பிறகு தான் பலரும் இவர்களும் சாதாரண மக்கள் என நம்பியுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating