ஒரு நிமிட காட்சியால் வைரலான பாட்டி… விடயத்தைக் கேட்டால் செம்ம ஷாக் ஆகிடுவீங்க..!! (வீடியோ)

Read Time:1 Minute, 7 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா மக்கள் மனதில் இன்றும் மறையாமல் இடம்பிடித்து வருகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டே இக்காட்சியாகும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர் என்று தான் கூற வேண்டும்.

ஆம் இவரது மரணம் மக்கள் அனைவருக்கும் புரியாத புதிராகவே அமைந்துள்ளது. அடுத்தடுத்த வந்த தகவல்களால் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்களை மட்டுமே ஏற்படுத்தியது. ஆனால் உண்மையை இன்றும் யாராலும் உறுதியாக கூற முடியவில்லை.

தற்போது சற்று ஓய்ந்துவிட்டது என்று நினைக்கும் இத்தருணத்தில் பாட்டி ஒருவர் தனது மனதில் உள்ள ஆதங்கத்தை காணொளியாக வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்த அதிமுக கட்சியினரையே வறுத்தெடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேட்டி அணிந்த பட இயக்குனருக்கு வணிக வளாகத்தில் அனுமதி மறுப்பு..!!
Next post ஜுலியின் சபதம் ஜெயித்தது… கண்கலங்காமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஆர்த்தி…!!