ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வேண்டுமா? … ஏன்?…!!

Read Time:3 Minute, 29 Second

201704072002311087_why-should-you-do-intercourse-in-daily_SECVPF-400x300தினமும் உடலுறவு கொள்வது அவசியமா?. ஏன். அதனால் உடல் இன்பத்தைத் தாண்டி என்னென் பலன்கள் இருக்கின்றன என்ற சந்தேகம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. அப்படி தினமும் உடலுறவில் ஈடுபடுவதால் ஏராளமான நன்மைகள் உண்டு. இவை என்னென்ன?…

தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும்.

வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.

சளி பிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்

தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருளில் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்

தினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்

ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 45% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் குறைவாக உள்ளதாம்

மைக்ரேன் தலைவலி, உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும். முதுகுவலி இருந்தால் நல்ல டாக்டரை பார்க்கவும், மிஷனரி தவிர வேறு பொசிஷன்களில் முதுகு வலி இருப்பவர்கள் முயற்சித்தால் வலி அதிகமாக வாய்ப்புள்ளது.

மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட்(Prostate)கேன்சர் தாக்கும் அபாயம் இல்லையாம்

தினமும் உடலுறவு கொள்வதினால் பழைய விந்தணுக்குள் போய் தினமும் புதிய விந்தணுக்கள் சுரக்கும், இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

மேலும் பழைய விந்தணுக்குள் சேர்வதினால் டி.என்.ஏக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் பிறக்கும் குழந்தைக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுரோட்டில் போனை பார்த்துக் கொண்டே நடந்ததால் ஏற்பட்ட விபரீதம்..!! வீடியோ
Next post குழந்தைப்பேறு தள்ளிப்போகும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்..!!