பெற்ற மகன்களிடம் வயதான தந்தை படும்பாடு… கண்ணீர் சிந்த வைக்கும் கொடுமையான காட்சி..!! (வீடியோ)
இந்தியாவில் இரண்டு மகன்கள் சேர்ந்து வயது முதிர்ந்த தந்தையை அடித்து உதைத்து தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்தை சொத்துகளை தர மறுத்ததால் இரண்டு மகன்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
வீடியோவில், பொதுவெளியில் தந்தையை சரமாரியாக தாக்கும் மகன்கள், முகத்திலிருந்து இரத்தம் சொட்டும் நிலையில் அவர் கால்களை பிடித்து நிலத்தில் தரதரவென இழுத்துச் செல்கின்றனர்.
இதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்களில் ஒருவர் கூட தடுக்க முன்வராதது மனிதாபிமானம் அழிந்து வருவதை வெளிக்காட்டியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பலர் அந்த மகன்கள் மேல் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating