பல விசித்திரங்களைக் கொண்டுள்ள நாடுகள்..!!

Read Time:1 Minute, 41 Second

Strange_country01உலக நாடுகளுக்கு மத்தியில் சில யாருக்கும் தெரியாத, தனக்குள் விசித்திரங்களை அடக்கி வைத்துக்கொண்டுள்ள நாடுகளும் உள்ளது. ஏனைய நாடுகளை விட பல்வேறு சிறப்புக்களையும் ஆச்சரியங்களையும் கொண்டுள்ள இந்த நாடுகள் சிலவற்றை காண்போம்.

தவோலாரா தீவு:

இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவு ஐந்து சதுர கிமீ, இங்குள்ள மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான்.

ரெடோண்டா:

போர்னியோத் தீவில் அமைந்துள்ளது புரூணை. 5,765 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இந்த தீவில் வாழும் மக்களிடம் எந்தவித வரியும் வசூலிக்கப்படுவதில்லை. புரூணை சுல்தான், உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வாசிலாந்து:

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது ஸ்வாசிலாந்து. 17,360 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த நாட்டின் இயற்கை அழகினால் இது மர்மங்கள் சூழ்ந்த நாடு என்று அழைக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேரி பிஹேவியர்…. பிக்பாஸில் ஜாதி வெறியை கக்கிய காயத்ரி ரகுராம் – குவியும் கண்டனங்கள்..!!
Next post நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு சில மருத்துவ குறிப்புகள்..!!