குளிக்கும் பொழுது சிறுநீர் கழிப்பவரா நீங்கள்?.. இந்த ஆச்சரியம் தெரியுமா உங்களுக்கு…!!!
தினமும் நாம் மேற்கொள்ளும் பழக்கங்களில் ஒன்று தான் குளியல். குளிப்பதால் உடல் சுத்தமாகும் என்பது அனைவருக்கும் தெரியும். சிலர் அப்படி குளிக்கும் போது சிறுநீர் கழிப்பார்கள். இப்படி குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குளித்துக் கொண்டிருக்கும் போது நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதால் ஒருசில நன்மைகள் உள்ளது.
அது என்னவென்று தெரிந்தால், இனிமேல் குளிக்கும் போது நீங்களும் சிறுநீர் கழிப்பீர்கள். தலைக்கு குளிக்கும் போது நாம் தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்! சரி, இப்போது குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பதில் எவ்வளவு நன்மை உள்ளது என்று பார்ப்போம்.
குளிக்கும் போதே சிறுநீர் கழிப்பதால், 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக கழிவறையில் தனியாக நீரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறுகின்றனர்.
உங்கள் கால்களில் சிறு கீறல்கள் அல்லது சிறு காயங்கள் இருந்தால், பிரஷ்ஷாக வெளிவரும் சிறுநீர், காயங்களில் உள்ள கிருமிகளை அழிப்பதோடு, வலி மற்றும் அங்குள்ள திசுக்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். ஒருவேளை உங்கள் கால்களில் காயங்கள் மோசமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
சிறுநீர் சரும தடிப்புக்கள் அல்லது சரும அழற்சிக்கு சிகிச்சை அளிக்க உதவும். சரும அழற்சியை சரிசெய்யப் பயன்படுத்தும் க்ரீம்கள் மற்றும் எண்ணெய்களில் முக்கியமான உட்பொருள் யூரியா தான். இது சருமத்தின் pH அளவை சீராக்கும்.
சிறுநீர் பாதங்களில் உள்ள அசிங்கமான பூஞ்சைத் தொற்றுகளை சரிசெய்யும். பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள இடத்தில் சிறுநீர் பட்டால், அதனால் விரைவில் பூஞ்சை தொற்றுகள் நீங்குவதைக் காணலாம்.
குறிப்பு: எனவே உங்கள் கால்களில் ஏதேனும் சரும தொற்றுகள் இருப்பின், தினமும் குளிக்கும் போது சிறுநீர் கழியுங்கள். இதனால் ஓர் நல்ல மாற்றத்தை விரைவிலேயே நீங்கள் காண்பீர்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating