பரணியின் எஸ்கேப் நாடகமா?… காப்பி அடித்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நெட்டிசன்கள்..!!

Read Time:1 Minute, 22 Second

bigg_boss_drama001.w245பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரணி எஸ்கேப் ஆக முயன்றது கூட சொல்லிக் கொடுத்து செய்ய வைத்தது என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ள தகவல் காட்டுத் தீயாய் பரவி வருகிறது..

பிக் பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தும் சொல்லிக் கொடுத்து செய்ய வைப்பது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து குஷால் தப்பியோட முயன்ற அதே காட்சியை பரணியை வைத்து தமிழில் எடுத்தது தெரிய வந்துள்ளது.

இந்தியில் நடந்த பிக்பாஸ் 7-ல் இக்காட்சி நடைபெற்றதாகவும், தற்போது இதைத் தான் காப்பி செய்துள்ளனர் என்றும் தெரிவித்து வருகின்றனர். அதற்காக சட்டையின் கலரைக் கூடவா அப்படியே வைச்சிக்கனும் என்று நெட்டிசன்கள் செம்ம கடுப்பில் உள்ளனர்.

இன்னும் பலர் காப்பி அடிக்கலாம் அதற்கென்று இப்படியா?… என பிக் பாஸை வறுத்தெடுக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் முந்திரி..!!
Next post ஐந்து அட்டகாசமான ‘சிட்டிங்’ பொசிஷன்கள்…!!