பிக்பாஸ்ல ஜூலி பொண்ணு தான் ஜெயிக்கும்! சொன்னது பிரபல நடிகையின் கணவர்..!!

Read Time:1 Minute, 45 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (2)ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற ஒரே ஒரு டேக் லைனால் இவங்க என்னதான் பண்றங்கனு பார்ப்போம் என பலரின் பார்வைகளை திருப்பியுள்ளது பிரபல சானலில் வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி.

இதில் பல சண்டைக்கள், சமாதானங்கள், விளையாட்டுக்கள் என இருந்தாலும் சில நேரங்களில் பலரையும் சில காட்சிகள் டென்ஸன் ஆக்கிவிடுகிறது. இதுபற்றி ஆர்த்தியின் கணவர் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் இதில் ஒரு ஆடியன்ஸாக என்னுடைய சப்போர்ட் ஜுலிக்கு தான் என கூறியுள்ளார். ஆனால் ஜூலி அதிகம் பேசுவதை குறைத்து கொள்ளவேண்டும். அவரை அனைத்து பிரபலங்களும் கார்னர் செய்கிறார்கள். இது சரியல்ல.

ஜுலியை வம்புக்கு அழைக்கும் போது அவர் அமைதியாய் இருப்பது நல்லது. என் மனைவி ஆர்த்திக்கு அவரது அப்பாவை விட்டு போக மனமில்லை. அவர் போயிட்டு வா என சொல்லி அனுப்பிவைத்தார்.

போய் 100 நாட்கள் ஜாலியாக இரு என ஓகே சொல்லிவிட்டேன். வீட்டில் ஆர்த்தி கோபத்துடன் பேசும் போது அமைதியாக இருந்து விடுவேன். பிக்பாஸ் வீட்டில் அப்படி யார் அவரிடம் அமைதியாக போகிறார்கள் என்பதை பார்க்க ஆசைப்படுகிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெறித்தனமாக துரத்திய யானை… உயிரைக் காப்பாற்ற ஓடிய இந்நபர் என்ன ஆனார் தெரியுமா?..!! (வீடியோ)
Next post ஆற்றை கடக்க இந்த மக்கள் செய்யும் வேலையை பாருங்களேன்.. திகிலான வீடியோ..!!