பிக் பாஸ் தலைவி காயத்ரியிடம் ஏன் இந்த திடிர் மாற்றம்..?..!!

Read Time:1 Minute, 4 Second

bass_kamel001.w245தமிழகத்தில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது பிக் பாஸ். இதுவரை 3 கோடி பேர் தினமும் கண்டுகளிக்கின்றனர் என்று தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில் இன்று வார இறுதி நாள் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்து கொண்டு அனைவரின் நலனையும், தப்பையும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக தலைவி காயத்ரி கடந்த வாரம் இருந்தது போல் இந்த வாரம் செயல்படவில்லையே என்று மக்களின் பிரதிநிதியாக கூறினார்.

அதற்கு காயத்ரி எனக்கு எதுவும் அப்படி தெரியவில்லை, ஜூலி காரணமாக சில சண்டைகள் நடந்தது உண்மை தான் ஆனால் தலைவியாக ஒழுங்காக செயல்பட்டேன் என்று தான் நினைக்கிறேன் என்று கூறி சமாளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்துக்குள்ளான விமானத்தின் விமானியை உண்ணும் முதலை! அதிர்ச்சி காணொளி..!!!
Next post வாய்வழி பாலுறவால் பரவும் மிக ஆபத்தான நோய் தொற்று..!!