விஜய் போலவே பேசி அசத்தல் ஸ்கோர் வாங்கிய பிரபலம்! யாரா இருக்கும்..!!

Read Time:1 Minute, 31 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90இளையதளபதி விஜயுடன் படித்தவர்கள், பணியாற்றியவர்கள் என பல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களும் ஒரு ரசிகர்களே. விஜய் எல்லோரிடம் அன்பும், மரியாதையும் காட்டுவதே அனைவருக்கும் பிடித்த ஒன்று.

ரசிகர்கள் வட்டாரங்களில் சிலர் தீவிரமாக இருப்பார்கள். விஜய் போலவே பேசுவது, பாடுவது, டான்ஸ் ஆடுவது என சிலர் கலக்குவார்கள். இது சகஜம் தான். ஆனால் விஜயின் நண்பர்கள் இதை செய்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யமே.

அவர் வேறுயாருமல்ல. நடிகர் சஞ்சய் தான். இவர் விஜய்க்கு நண்பராக சில படங்களில் நடித்துள்ளார். நாடகம், டிவி ஷோ என கலக்குபவர். ரியல் லைஃபிலும் விஜய் தான் இவரின் சிறந்த நண்பன்.

இதை அவர் பேட்டியிலும் சொன்னதுண்டு. இந்நிலையில் டான்ஸ் நிகழ்ச்சியில் இவர் தான் யாரடி நீ மோகினி சீரியல் குழுவுடன் கலந்துகொண்டு நடனமாடினார்.

மேலும் படத்தில் விஜய் விவசாயிகள் பற்றிய பேசிய டையலாக்கை அதே டோனில் பேசி நடுவர்களை அசரவைத்தார். மேலும் அவர்கள் சஞ்சீவை சூப்பர்ஸ்டார் ஆஃப் தி டெலிவிஷன் என பாராட்டினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணமகன் நடனம் ஆடியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!
Next post சுய இன்பத்தின்போது பெண்கள் செய்யும் தவறுகள்..!!