அமெரிக்காவில் மருத்துவமனையில் ரஜினி?..!!

Read Time:54 Second

rajnikanth-500x500சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது காலா படத்துக்காக மும்பை படப்பிடிப்பில் நடித்து வருகிறார். விரைவில் மும்பை படப்பிடிப்பு முடிவுக்கு வரும் நிலையில் வருகிற ஜூலை 2 ம் வாரத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு செல்கிறார் ரஜினி. அங்கு கிட்டத்தட்ட 2 வாரம் தங்கும் சூழ்நிலையில் உள்ளார்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் தாராவியில் மிக பிரம்மாண்ட செட் அமைக்கப்படுகிறது, ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரஜினி தாராவி படப்பிடிப்பில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் தழும்புகளை போக்கும் இயற்கை வழிகள்..!!
Next post இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்..!!