அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதி போட்டியில் ஜான்கோவிக் வெற்றி

Read Time:1 Minute, 33 Second

Tennis.jpgகிராண்ட்சிலாம் போட்டி களில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்து வருகி றது. பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி போட்டி கள் இப்போது நடந்து வருகின்றன. இதில் ஒரு போட்டியில் செர்பிய வீராங்கனை ஜான்கோவிக் ரஷிய வீராங்கனை எலினா டெமன்டிவா ஆகியோர் மோதினார்கள். ஜான்கோவிக் 6-2, 6-1 என்ற நேர்செட் டில் எளிதாக வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இன்னொரு கால்இறுதி போட்டியில் உலகில் முதல்நிலை வீராங்கனை மவுரஸ்மோ (பிரான்சு), சபினா (ரஷியா) ஆகியோர் மோதுகின்றனர். மற்றொரு போட்டியில் ஷரபோவா (ரஷியா), தாதியானா (பிரான்சு) ஆகியோர் மோதுகின்றனர். இன்னொரு போட்டியில் டேவன் போர்ட் (அமெரிக்கா), ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்) ஆகியோர் மோதுகின்றனர்.

ஆண்கள் பிரிவு கால்இறுதி போட்டியில் ஆண்டிரோடிக் (அமெரிக்கா), ஹெவிட் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் இன்னொரு போட்டியில் மைக்கேல் (ரஷியா), ரபேல் நடால் (ஸ்பெயின்) ஆகியோர் மோதுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வட கிழக்கு இலங்கையில் அமைதி திரும்புகிறது
Next post அம்பாறையில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் “ரிஎம்விபி” வசம்…