ஃகேர்ள் பிரண்ட் வேணும்! ஆர்யாவுக்கு என்னானது..!!

Read Time:1 Minute, 2 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90நடிகர் ஆர்யா ஒரு திறமையான நடிகர். பல லவ் சப்ஜக்ட் படங்களில் நடித்து காதலர்களின் மனதில் இடம் பிடித்தவர். நீண்ட காலமாக ஹிட் படங்களை கொடுக்க கடும் முயற்சி எடுத்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்து வெளியான கடம்பன் படமும் எதிர்பார்த்த படி கைகொடுக்கவில்லை. அடுத்தடுத்து பெரிதும் பட வாய்ப்புகள் அதிகமாக இல்லை.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் எதையோ சொல்லி ஜல்லிக்கட்டு விசயத்தில் ரசிகர்களிடம் மாட்டினார். தற்போது தான் முக்கியமான பிரச்சனையில் இருப்பதாகவும், உடனடியாக ஒரு கேர்ள் ஃபிரண்ட் வேண்டும் என வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.

இதற்கு சிலர் கிண்டலும் செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திரா காந்திக்கு கடிதம் எழுதிய நடிகர் விவேக்.. பதில் கடிதத்தை பார்த்து அசந்துப்போன நெகிழ்ச்சி தருணம்..!! (வீடியோ)
Next post ஈரோட்டில் காதல் கைகூடாததால் வி‌ஷம் குடித்த பள்ளி மாணவியின் தந்தை தற்கொலை..!!