ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே இதை கண்டுபிடிக்க முடியும்.. உங்களால் முடிகிறதா என்று பாருங்களேன்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 6 Second

puzzle_ans001.w245புதிர்கள் என்றால் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் கணித புதிர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எப்படியாவது பதிலளித்து விட வேண்டும் என்று எண்ணுபவர்களும் உண்டு.

அதேபோல செய்தித்தாள்களில் வரும் புதிர்களுக்காகவே செய்தி தாள்களை வாங்குபவர்களும் உண்டு. இது போட்டிக்காக மட்டும் இல்லை இவ்வாறு நாம் புதிர்களின் விடைகளை யோசிக்கும் பொழுது அறிவுத்திறன் கூடும் என்கிறார்கள்.

அவ்வாறு இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடை உங்களுக்கு தெரியுமா என்று யோசியுங்கள். இந்த வீடியோவில் இருக்கும் கேள்விகளுக்கு குறித்த நேரத்தில் பதிலளித்து விட்டால் நீங்க ரொம்ப ஜீனியஸ் தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி..!!
Next post ‘2.ஓ’ படக்குழுவினர் ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கொடுக்கும் ஸ்பெஷல் விருந்து..!!