51 வயது நடிகருக்கு வந்த காதல்… காதலியின் வயது என்ன தெரியுமா?..!!

Read Time:1 Minute, 11 Second

actor_marriage001.w540மிலிந்த் சோமன், தமிழில் வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் மற்றும் பையா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்தி நடிகரான மிலிந்த் சோமன்(51) பிரெஞ்ச் படம் ஒன்றில் நடித்த போது, அப்படத்தில் நடித்த மிலன் ஜம்போனாயை காதலித்தார்.

அதன் பின் 2005-ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்த அவர், 2009-ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் மிலிந்த் சோமன், விமானப் பணிப்பெண்ணான அங்கிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது. 51-வயதை எட்டியுள்ள மிலிந்த் சோமனை விட, அங்கிதா பாதி வயது குறைந்தவர் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆணாக மாறிய பெண்… இதற்கு காரணம் என்னனு தெரிந்தால் கஷ்டப்படுவீங்க..!!
Next post ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவுக்கார நபர்..!!