ஒரு வேளை ஒரு தலைக்காதலா இருக்குமோ?? முழிக்குற முழியே சரி இல்லையே..!! (வீடியோ)

Read Time:57 Second

oneside_love001.w245திருமண நிகழ்ச்சிகளில் பல்வேறு கொமடிகள் நடக்கும். பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் ஆளுக்கொரு மூலையில் ஏதேனும் விளையாட்டுகளை நடத்திக்கொண்டு தான் இருப்பார்கள்.

மேலும் மணப்பெண்ணும் மணமகனும் கூட நடனம் ஆடி பாட்டு பாடி மகிழ்வதுண்டு. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த காணொளியில் நடக்கும் திருமணத்தில் ஒரு விடயம் நடந்துள்ளது.

அது என்னவென்றால் மணமகன் தாலி கட்டும் பொழுது பின்னால் நிற்கும் சிறுவன் கல்யாண பெண்ணை குறு குறுவென பார்க்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த கொமடியை நீங்களே பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் இயக்குனர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்ய ஐகோர்ட்டு தடை..!!
Next post கோவிலில் மனநலம் பாதித்து பிச்சை எடுக்கும் காதல் பட கொமடி நடிகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!