இதை பின்பற்றுங்கள்: ஹைப்பர் தைராய்டு பிரச்சனையை ஈஸியா குணமாக்கலாம்..!!
ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு எனும் இரண்டு வகையான தைராய்டு பிரச்சனையில், ஹைப்பர் தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்த இயற்கையில் உள்ள அற்புத வழிகளை காண்போம்.
ஹைப்பர் தைராய்டு ஏற்பட காரணம் என்ன?
ஹைப்பர் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதற்கு அதிக மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது, உணவில் அதிக உப்பை சேர்ப்பது, புகைப்பிடித்தல் பழக்கம் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்களாகும்.
ஹைப்பர் தைராய்டு பிரச்சனையின் அறிகுறிகள் என்ன?
முடி உதிர்தல் ஏற்படும்
கண்கள் பெரிதாக மாற்றம் அடையும்.
கழுத்தில் வீக்கம் உண்டாகும்.
தூக்கமின்மை, பசியின்மை மற்றும் மிகுதியான சோர்வு நிலை ஏற்படும்.
திடீரென உடல் எடை குறைவு உண்டாகும்.
மூச்சு விடுவதில் சிரமங்கள் ஏற்படும்.
வயிற்றுப்போக்கு மற்றும் அதிக வியர்வை வெளியேற்றம் உண்டாகும்.
சீரற்ற மாதவிடாய் சுழற்சிகள் இருக்கும்.
ஹைப்பர் தைராய்டு பிரச்சனையை தடுக்கும் வழிகள்?
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இறைச்சிகள், கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள், ஜாம், மாவுப் பொருட்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை மற்றும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் மாவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து, தானியங்களை உட்கொள்ள வேண்டும்.
க்ளூட்டன் நிறைந்த உணவுப் பொருட்களான கோதுமை, பார்லி, சோயா ஆகிய உணவுகளை தவிர்த்து, அலர்ஜியை ஏற்படுத்தும் அனைத்து வகை உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
இஞ்சி, மஞ்சள், பட்டை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஆனால் வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக உணவில் சேர்க்கக் கூடாது.
தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ், நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, செரிமானத்தை சீராக்கி, உடலினுள் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுவதால், தினமும் தயிரை சாப்பிட வேண்டியது அவசியம்.
வீட்டை சுத்தம் செய்ய உதவும் கெமிக்கல் கலந்த பொருட்கள், பூச்சிக்கொல்லிகள், முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது, நச்சுமிக்க வாயுக்களை சுவாசிப்பது போன்ற சூழலில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
புரோட்டீன்கள் பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்க உதவுவதால், ஹைப்பர் தைராய்டு உள்ளவர்கள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்க உதவுகிறது.
விட்டமின் D சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுடன், அதிகாலை சூரியக்கதிர்கள் சருமத்தின் மேல் படும்படி, வாக்கிங் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating