கருவாட்டுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்..!!

Read Time:1 Minute, 31 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90கருவாடு சாப்பிடும் போது, அதை எந்தெந்த உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா?

கருவாடுடன் எந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது?

கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற அசைவ உணவுகள் சாப்பிடும் போது, மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. ஏனெனில் அது புட் பாய்சனாக மாறிவிடும்.

மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவை சேர்த்து ரசம் வைத்து சாப்பிடும் போது, கருவாட்டை சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதனால் அஜீரணம், வாந்தி, பேதி ஏற்படும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது.

சைனஸ், மூக்கடைப்பு, சளி, இருமல், தும்மை, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற கோளாறு உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவே கூடாது.

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமான உணவுகள், கருவாடு போன்றவற்றை சாப்பிடக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணக்கார தொழில் அதிபர்களை திருமணம் செய்துக் கொண்ட புத்திசாலி நடிகைகள்..!!
Next post அஜித்தையே திணறவைத்த அனிருத்..!!