லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்..!!

Read Time:1 Minute, 10 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90கோலிவுட், டோலிவுட் என கலக்கி வருகின்றார் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார்.

அப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷனில் ஸ்ருதி பிஸியாக இருக்கின்றார்.

மேலும், சமீபத்தில் பள்ளி நண்பர்கள் மட்டுமின்றி தன் அப்பா கமல்ஹாசனுக்கும் அந்த படத்தை சென்னையில் திரையிட்டு காட்டியுள்ளார்.

இந்நிலையில் இவர் லண்டனை சார்ந்த ஒரு இசையமைப்பாளரை காதலிப்பதாக வதந்திகள் வருகின்றது. இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘நான் எப்பொழுதுமே காதலில் உள்ளேன். என் வாழ்க்கையை காதலிக்கிறேன்.

என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் பேசுவது இல்லை. என் பெற்றோருக்கு என்னை பற்றி அனைத்தும் தெரியும்’ என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரண விளிம்பில் பச்சிளங் குழந்தை… சூப்பர் மேனாக வந்த இளைஞரின் பதற வைத்த செயல்..!! (வீடியோ)
Next post சளி, இருமல், தலைவலி, சைனஸ் கோளாறுகளை சரியாகும் நொச்சி..!!