சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா கூறும் ரகசியம் இதுதானாம்..!!

Read Time:1 Minute, 41 Second

rachitha_mahalakshmi001.w245சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதாவுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இவரது நடிப்பையும் தாண்டி, இவர் அணியும் ஆடைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த இவர், தனது அழகின் ரகசியம் மற்றும் தான் மேற்கொள்ளும் பேஷன் பற்றி கூறியுள்ளார்.

இவர், தான் அணியும் ஆடைகள் மற்றும் ஆபரணங்களை பெங்களூரில் வாங்குவாராம்.

பேஷன் பொருட்களை வாங்குவதற்காகவே பெங்களூரில் இதற்கென்று தனிக்கடைகள் உள்ளன.

பட்டுப் புடவைகள், சில்க் காட்டன் சேலைகள் மாதிரியான உடைகளை நல்லியில் வாங்குவேன்.

பருத்திப் புடவைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் தரமான காட்டன், கட்டுறதுக்கு எளிதான காட்டன் புடவைகள் என்னோட முதல் தேர்வு.

நிறைய கற்கள், மணிகள் வச்ச ப்ளவுஸ் எனக்கு ரொம்ப இஷ்டம். கொஞ்சம் ஒல்லியா இருக்கிறவங்க முக்கால் கை வைச்சு ப்ளவுஸ் தைச்சுப் போட்டா அது அவங்களை இன்னும் அழகாக காட்டும்.

ஆண்டிக் நகைகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும், அதேமாதிரி மணிகள் கூட நம்மை அழகா காட்டும்.

மேக்கப்பில் மூலிகைப் பொருட்கள்தான் என்னோட முதல் தேர்வு என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யூடியுபை கலக்கும் இரண்டு குழந்தைகளின் வைரல் காணொளி!! நீங்களும் சேர்ந்து ரசியுங்கள்..!! (வீடியோ)
Next post வாயில் புண் இருக்கிறதா…. ஜாக்கிரதை…!!