மலேசியா சிறுமியைத் தொடர்ந்து மற்றுமொரு சிறுமியின் அவலநிலை… பலவீனமானோர் பார்க்கத் தடை..!! (வீடியோ)

Read Time:45 Second

child_beat_man001.w245கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமியை அவரது பாட்டி அரக்கத்தனமாக தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மற்றுமொரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. சிறுமி ஒருவரை ஆண் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

குறித்த காணொளியில் சிறுமி கையெடுத்து கும்பிட்டும் ஈவு இரக்கமில்லாமல் மிருகமாக தனது வெறித்தனத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா’ நடிகர்..!!
Next post தெலுங்கு சூப்பர்ஸ்டாருடன் மோதும் கார்த்தி?..!!