கோடிகளை சம்பாதிக்கும் 12 வயது சிறுமி..!!

Read Time:1 Minute, 48 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90அமெரிக்காவை சேர்ந்த 12 வயதான சிறுமி பழச்சாறு விற்பனையின் மூலம் மிகப் பெரிய தொழில் அதிபராக உருவாகியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த மிகைலா உல்மர் என்ற இந்த சிறுமி தேன் கலந்த எலுமிச்சை பழச்சாறு தயாரிக்கும் மீ அண்ட் தி. பீஸ் லெமனேட் என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

இந்த சிறுமி, தேனடைகளில் இருந்து எடுக்கப்படும் தேனுடன் புதினா, ஆளிவிதை, எலுமிச்சை ஆகியவற்றை கலந்து பீ ஸ்வீட் லெமனேட் என்ற பெயரில் இயற்கை பானத்தை தயாரித்து மிகப் பெரியளவில் விற்பனை செய்து வருகிறார்.

அமெரிக்காவில் பல இடங்களில் தனது கிளைகளை கொண்டிருக்கும் ஹோல் புட்ஸ் என்ற சிறப்பங்காடி நிறுவனம் தனது 55 வர்த்தக நிலையங்களில் மிகைலாவின் நிறுவனம் தயாரிக்கும் பானத்தை விற்பனை செய்து வருகிறது.

இதனை தவிர தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இந்த சிறுமிக்கு 38.9 லட்சம் ரூபா முதலீடு கிடைத்துள்ளது.

கடந்த 1940 ஆம் ஆண்டுகளில் மிகைலாவின் பாட்டி இந்த பானத்தை தயாரித்து வந்துள்ளார். பானம் தயாரிக்கும் இரகசியம் பரம்பரை வழியாக மிகைலாவுக்கு கிடைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரூ 5 கோடி தர முன் வந்தும் ஊர்வசி நடிக்க மறுத்த படம்- அப்படி என்ன படம் அது?..!!
Next post தேசிய பாதுகாப்புக்கான ‘அரண்கள் தகர்க்கப்படுகின்றன’..!! (கட்டுரை)