இந்த பழக்கம் இருக்கும் ஆண்களுக்கு விந்து தள்ளல் குறைபாடு ஏற்படுமா?..!!
நீண்ட நேரம் படுக்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அனைவரது எண்ணமாகவும் இருக்கிறது. ஆனால் சீக்கிரமாக விந்தணு வெளியேறிவிடுவது பலரது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு இவ்வளவு எளிதான தீர்வு இருக்கும் என யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.
வீடியோ கேம் கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், வீடியோ கேம் விளையாடுபவர்கள் நீண்ட நேரம் படுக்கை அறையில் சுகத்தை அனுபவிக்க முடிகிறதாம். இந்த வீடியோ கேம் விளையாடுவதன் மூலம் முன்கூட்டியே விந்தணு வெளியேறுவது நிறுத்தப்படுகிறது
ஆய்வு ஆய்வு முடிகள் விளையாட்டிற்கும் உடலுறவிற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிவித்துள்ளது. நீங்கள் நீண்ட நேரம் படுக்கையறை சுகத்தை அனுபவிக்க வேண்டும் எனில் வீடியோ கேம் விளையாடலாம். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள 600 ஆண்களிடம் நடத்திய ஆய்வில், அவர்களது வாழ்க்கை முறையும் விளையாடும் ஆர்வமும் அவர்களை நீண்ட நேரம் படுக்கையறையில் மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
தினமும் ஒரு மணிநேரம் தினமும் ஒரு மணிநேரம் வீடியோ கேம் விளையாடுவதால், முன்கூட்டியே விந்தணு வெளியேறுவது தடுக்கப்படுகிறது. விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு உடலுறவிலும் ஆர்வம் குறைவாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதற்காக அதிகமாக வீடியோ கேம் விளையாடுவதும் கூடாது.
விளையாட்டு இந்த ஆய்வின் மூலம் உடலுறவிற்கும் விளையாட்டிற்கும் இடையேயான தொடர்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating