உடல் வெடிக்க பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர்..!!
சினிமாவில் காமெடி நட்சத்திரங்களை குழந்தைகள் கூட ஞாபகம் வைத்திருக்கும். ஒரு சில காமெடி நடிகர்கள் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்னும் பலரின் மனதில் இருக்கிறார்கள்.
சிலருக்கு உடல் அமைப்பு கூட சினிமாவில் நடிக்க உதவும். அதனால் அவர்கள் இயற்கையான தோற்றத்திலேயே நடித்து சம்பாதித்திருக்கிறார்கள்.
அப்படியாக இயக்குனர், நடிகர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தர காண்டம் படத்தில் இரட்டை காமெடி நடிகர்களாக அறிமுகமானவர்கள் சகாதேவன், மகாதேவன்.
அதிக எடை கொண்ட இவர்களது உடல் மரபு ரீதியானது என மருத்துவர்கள் கூறியதால் எடையை குறைக்க முடியவில்லை. இருவரும் தங்களது உறவினர் முறை பெண்களை திருமணம் செய்துகொண்டு சென்னையில் சூளைமேடு பகுதியில் வசித்து வந்தார்கள்.
அண்ணன் சகாதேவன் உடல் எடையால் வீட்டிலேயே இருந்து வந்தவர் மாரடைப்பால் கடந்த 5 வருடங்களுக்கு முன் இறந்து போனார். அதே போல தம்பி மகாதேவனும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஆறாத கால் புண் காரணமாக கால் அகற்றப்படும் நிலைக்கு ஆளானார்.
மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அவரின் நிலை கண்டு அருகில் வர யோசிக்க, பின் சிகிச்சை அளிக்க முன் வரவில்லையாம். இதனால் மகாதேவனும் படுக்கையிலேயே இறந்து போனார்.
மகாதேவனின் மகள் அன்பரசி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating