ஆண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ உண்டா?..!!

Read Time:1 Minute, 58 Second

young-couple-making-love-1-350x189உடலில் கிளர்ச்சி மிக்க இன்பம் தரக்கூடிய அனைத்து பகுதிகளுமே ஜி ஸ்பாட் தான் என்பதை முதலில் தெரிந்து கொள்வது சிறந்தது. சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் அளிக்க கூடியதாக சொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் தரக்கூடியதாக சொல்வதும் உண்டு.

உதாரணமாக திருமணம் முடிந்த முதல் நாள், பெண்ணின் விரல் நுனிகள் ஆண் உடல் மீது பட்டாலே ஷாக் அடிக்கும் அளவிற்கு ஆனந்தம் தருவதாக அமையும். அதுவே தொடர்ந்து தொட்டு பழகிவிட்டால் கைவிரல்களில் இருந்து ஆரம்பத்தில் கிடைத்த இன்பம் கிடைக்காது. ஆனாலும் எப்போதும் இன்பம் தரக்கூடிய பகுதி என்று ஆண் உறுப்பின் நுனி மொட்டுப் பகுதியை கூலாம்.

ஆனால் பலர் மேற்கூறப்பட்ட எதையும் ஜி ஸ்பாட் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி கூறும் பலர் -ஆசனவாய்க்கும், ஆண் குறிக்கும் இடையில் இருக்கும் விதைப்பைக்கும் இடையயில் இருக்கும் பிராஸ்டேட் சுரப்பியையே ஜி ஸ்பாட் என்று வருணிக்கிறார்கள்.

ஆசனவாய்க்கும், ஆண் விதைப்பைக்கும் இடையில் இதைத் தொட்டு உணர முடியும். ஆண்களுக்கு உணர்ச்சி பொங்கும் நேரத்தில் இந்த இடத்திலும் சிறிளவில் புடைப்பு ஏற்படும். இதை பெண் துணை கைகளாலோ அல்லது நாவாலோ வருடும்போது ஆண்களுக்கு உச்சகட்டம் ஏற்படம் என்பது நிபுணர்களின் கூற்று.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1000 தடவை முயற்சித்தாலும் யாராலும் முடியாத காரியம்… இளம்பெண்ணின் அதிர வைக்கும் காட்சி..!! (வீடியோ)
Next post கூந்தல் உதிர்வுக்கு காரணமும் – வீட்டு சிகிச்சையும்..!!