எப்படி இருந்த ஹீரோயின் இப்படி ஆகிட்டாரே! ரசிகர்கள் வருத்தம்.!!

Read Time:57 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90யாரடி நீ மோகினி படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் சரண்யா மோகன். இவர் இதை தொடர்ந்து வெண்ணிலா கபடிக்குழு, அழகர் சாமியின் குதிரை, வேலாயுதம் என பல படங்களில் நடித்தார்.

இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார், இவருக்கு குழந்தை கூட பிறந்துவிட்டது.

அவரே பலமுறை நான் சின்ன பொண்ணு இல்லைங்க என்று ஜாலியாக கூறியுள்ளார், சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று வைரலாக சுற்றி வருகின்றது.

இதில் இவர் மிகவும் வயதானவர் போல் தெரிகிறார், இதைக்கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டப்பகலில் பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலை செய்யும் இளைஞன்… இலங்கையில் நடந்த கொடூரம்..!! (வீடியோ)
Next post ‘கால் ஆணி’யால் அவஸ்தையா?..!!