உறவு கொள்வதை விட எங்கே தொட்டால் பெண்கள் அதிகம் உச்சம் அடைவார்கள் தெரியுமா?..!!

Read Time:2 Minute, 42 Second

728x410_10781_womenrevealthemo-333x250பொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும். இது அவரவர் உடல் ரீதியான சமாச்சாரம். உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால், அதனால் வெளிப்படும் இன்ப உணர்வானது ஆண், பெண் இருவர் மத்தியிலும் பெரியளவில் வேறுபடுகிறது. இதை பலரும் அறிந்திருப்பதில்லை.

உண்மையில் உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும் வேறு சில செயல் பாடுகள் மூலமாக பெண்கள் அதிக உச்சம் காண்கின்றனர். காது மடல்! காது மடல் பகுதியில் முத்தமிடுத்தல் பெண்கள் அதிக இன்பம் காண வைக்கிறது. கழுத்தின் பின் புறம்! பெண்களின் கழுத்து பகுதி மிகவும் செயன்சிடிவானது.இங்கு நுனி விரல் கொண்டு தீண்டுதல் மற்றும் முத்தமிடுவது பெண்களை பெரும் உணர்ச்சியடைய வைக்கும். பின்புற இடுப்பு! உடலுறவில் ஈடுபடுவதை விட, பெண்கள் பின் முதுகு பகுதியில் மசாஜ் செய்வது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது. கால் விரல்கள்! இது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கால் விரல்களில் முத்தமிடுவது பெண்களை அதிக இன்பமடைய வைக்கிறது. மூக்கு! சற்று வினோதமாக இருப்பினும் இது உண்மை தான். ஆம், பெண்களின் மூக்கு பகுதியில் இதழ்களால் தீண்டுவது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது. உச்சந்தலை! இப்படியும் பெண்கள் இன்பம் அடைவார்கள் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், பெண்களின் உச்சந்தலை பகுதியில் மசாஜ் செய்வது, அவர்களை அதிக இன்பம் காண வைக்கிறது. மார்பு! பலரும் அறிந்த ஒன்று தான், உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும், மார்பு பகுதியில் தீண்டுதல் பெண்களை இன்பம் அடைய வைக்கிறது. வயிறு பகுதி! பெண் உடல் பாகத்தில் மற்றுமொரு உணர்ச்சிமிக்க பகுதி வயிறு. அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதியில் தீண்டுதல் பெண்களை உச்சம் அடைய வைக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீச்சல் உடை புகைப்படம் வெளியிட்ட சமந்தாவுக்கு ரசிகர்கள் கண்டனம்..!!
Next post வறண்ட சருமத்தை பாதுகாக்கும் ஆரஞ்சு..!!