ஸ்பெயினின் பிசியான விமான நிலையத்தில் நிர்வாண கோலத்தில் கூலாக நடந்து சென்ற மர்ம நபர்..!!
ஸ்பெயின் நாட்டின் மஜோர்கா தீவில் உள்ள பிசியான விமான நிலையங்களுள் ஒன்றான சன் சாண்ட் ஜோன் விமான நிலையத்தின் வெளிநாட்டு பயணிகள் வருகை தரும் அரங்கு ஒன்றில், வெளிநாட்டு பயணி ஒருவர் உடலில் துணியின்றி நிர்வாண கோலத்தில் அலைந்து திரிந்த காட்சி விமான நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
தனது உடைகளை கலைந்து விட்டு நிர்வாணமாக நடந்து சென்ற அந்த மர்ம நபர், கையில் பயண பைகள் ஏதுமில்லை. மாறாக வருகை அறைக்குள் சுற்றித்திரிந்து அந்த நபர், பின்னர் அருகிலிருந்த கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், வருகை பகுதிக்கு சென்று பார்த்த போது, அந்த நபர் அங்கில்லை. நிர்வாணமாக சுற்றித்திரிந்த மர்ம நபர் எங்கு சென்றார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மர்ம நபர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல என்பதும், கடைசியாக வந்த மான்செஸ்டர் விமானத்தில் இருந்து வந்திருப்பதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
35 வயது மதிக்கத்தக்க அந்த நபர் ஏன் அவ்வாறாக நிர்வாணமாக சுற்றித்திரிந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் யார் என்பது குறித்த தகவல் கிடைத்தால் போலீசுக்கு தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating