சீரகத்தை அதிகம் சாப்பிடாதீங்க..! அதன் விளைவுகள் ஆபத்தானது..!!
மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட மசாலா உணவு வகையை சேர்ந்த சீரகத்தை அதிகமாக சாப்பிடும் போது, அது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.
சீரககத்தை மென்று சாப்பிடக் கூடாது ஏன்?
சிலர் வெறும் சீரகம் தண்ணீரை அதிகமாக குடிப்பார்கள், இதில் தவறு ஏதும் இல்லை.
ஆனால் சிலர் சீரகத்தை அடிக்கடி வாயில் போட்டு மென்று கொண்டு இருப்பார்கள், இது முற்றிலும் தவறான ஒரு முறையாகும்.
ஏனெனில் இதிலுள்ள காரத்தன்மை உடல் நலத்திற்கு, மிகப்பெரிய தீங்கை விளைவிக்ககூடியதாகும்.
சீரகத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?
சீரகத்தை அதிகமாக சாப்பிட்டால் அது நெஞ்செரிச்சலை உண்டாக்கும். எனவே அசிடிட்டி இருப்பவர்கள் சீரகத்தை கொஞ்சமாக சாப்பிடுவதும், அளவாக பயன்படுத்துவதும் நல்லது.
சீரகத்தை சாப்பிட்டால் அடிக்கடி ஏப்பம் வரும். நீண்ட நாட்கள் அதை பின்பற்றினால், சீரகத்தில் உள்ள எண்ணெய் எளிதில் அதிக அளவில் ஆவியாகி, அது கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சீரகத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதால், கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு, குறைப் பிரசவம், வயிற்று உப்பிசம், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் அதிகமாக சீரகம் எடுத்துக் கொண்டால் அது ரத்தப்போக்கை அதிகமாக்கி விடும். எனவே சீரகத்தை தவிர்ப்பது நல்லது.
சீரகம் ரத்தத்தில் சக்கரையின் அளவை குறைப்பதற்கு உதவுகிறது. எனவே சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் சீரகத்தை அதிகம் சாப்பிடக் கூடாது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating