பிரதமரை தள்ளிவிட்டு முன்னுக்கு வந்த டிரம்ப்-வைரலாகும் வீடியோ..!!

Read Time:1 Minute, 24 Second

trump_push001.w245அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மோன்டேனெக்ரோ நாட்டு பிரதமரை தள்ளிவிட்டு முன்னுக்கு வந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

பெல்ஜியத்தின் பரஸ்ஸல்சில் நேட்டோ நட்பு நாடு தலைவர்கள் சந்தித்தனர்.

இதில், மோன்டெனெக்ரோ நாட்டு பிரதமர் டஸ்கோ மார்கோவிச், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அப்போது பின்னால் நடந்து வந்த டிரம்ப் திடீரென முன்னால் நடந்து சென்ற டஸ்கோ மார்கோவிச்சின் வலது பக்க கரத்தை வேகமாக தள்ளிக்கொண்டு முன்னால் வந்தார்.

யார் இவ்வாறு செய்தது என தெரியாமல் முதலில் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த டஸ்கோ மார்கோவிச், அது அமெரிக்க அதிபர் என்று தெரிந்தவுடன் புன்னகையை பரிசாக அளித்தார்.

யாரென்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த டஸ்கோ மார்கோவிச், டிரம்ப் என்று தெரிந்தவுடன் சமாளித்தார். குறித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?..!!
Next post கேவலமாக தான் இருக்கு-ஆனால் என்ன செய்ய, பிள்ளைகளை படிக்க வைக்க இதை செய்கிறேன்..!!