தேஜஸான முகம் பெற வேண்டுமா? இதை செய்து பாருங்கள்..!!

Read Time:1 Minute, 36 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)சிலருக்கு எல்லா லட்சணமும் இருந்தாலும் ஏதோ ஒன்று குறையக தென்படும். இன்னும் சிலருக்கு முகத்தில் ஏதோ ஒரு களை தென்படும்.

முகத் தசை பயிற்சி:

முகத் தசைகளை சுருக்கி, விரித்து, இடம், வலம் என வாயை இழுத்து செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் பாயும். சுருக்கங்கள் வராது. முகத்தில் புதிதாய் அழகு தென்படும்.

கேரட்:

தினமும் அல்லது வாரம் 4 நாட்கள் காலையில் ஒரு கேரட் சாப்பிட்டு வாருங்கள். உடலில் மினுமினுப்பு அதிகரிக்கும்.

காலையில் சாப்பிட வேண்டிய பழம்:

தினமும் காலையில் பழம் சாப்பிட்டால் இளமை அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளீ சாப்பிட்டு பாருங்கள். முகத்தில் ஒரு தேஜஸ் உருவாவதை பார்ப்பீர்கள்.

சுத்தமான சருமம்:

கடலை மாவுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, மருக்கள், கருமை எல்லாம் மறைந்து போய் முகம் பளபளக்கும்.

15 நாட்களுக்கு ஒருமுறை:

முல்தானி மட்டியுடன் பனீர் மற்றும் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் பூசினால் முகச் சதை தொங்காது. இளமையான சுருக்கமில்லா முகம் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் செக்ஸ் ஆர்வம் உள்ள நேரத்தை எப்படி தெரிந்து கொள்ளலாம்?..!!
Next post கணவருக்கு ஆண்மைக் குறைவு : பளார் என்று பெண்ணை அறைந்த டாக்டர்..!!