`சங்கமித்ரா’ படக்குழுவில் மேலும் இரு பிரபலங்கள்..!!
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா’. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படம். பிரான்சில் நடைபெற்று வரும் 70-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக பிரான்ஸ் சென்றுள்ள `சங்கமித்ரா’ படக்குழு, அங்கு சங்கமித்ராவை அறிமுகம் செய்து, சில போஸ்டர்களையும் வெளியிட்டது. இதில் சுந்தர்.சி., ஹேமா ருக்மணி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 300 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இப்படம், 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கமித்ரா என்ற பதுமையை மையமாகக் கொண்டு உருவாக இருக்கிறது.
ஜுன் முதற்பாதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக படக்குழு தீவிரமாக தயாராகி வரும் நிலையில், பிரபல தொழில்நுட்பக் கலைஞர்களும `சங்கமித்ரா’ படக்குழுவில் இணைந்திருக்கின்றனர். இதுதவிர மேலும் இரு பிரபலங்கள் `சங்கமித்ரா’ படக்குழுவில் இணையவிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் சுபா என்று அழைக்கப்படும் பிரபல திரைக்கதை எழுத்தாளர்களான சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் சங்கமித்ராவுக்கு திரைக்கதை எழுத இருக்கின்றனர்.
இவர்களது வெற்றிக் கூட்டணியில் சமீபத்தில் வெளியான `கவண்’ நல்ல வரவேற்பை பெற்றது. இதுதவிர, இவர்கள் கூட்டணியில் வெளியான சில வெற்றிப் படங்களாவன, `தனி ஒருவன்’, `அனேகன்’, `ஆரம்பம்’, `மாற்றான்’, `கோ’ மற்றும் `அயன்’. இதுதவிர ஷங்கர் – விக்ரம் கூட்டணியில் வெளியான `ஐ’ படத்திலும், விஜய்-ன் `வேலாயுதம்’ படத்திலும் பணியாற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating