கழுத்தின் கருமையை நிமிடத்தில் போக்கும் சூப்பர் டிப்ஸ்..!!

Read Time:1 Minute, 26 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு பல்வேறு வகையான இயற்கை பொருட்கள் உள்ளன.

எலுமிச்சை, முழுதானி மெட்டி, ஆலிவ் எண்ணெய் போன்றவை கழுத்தில் இருக்கும் கருமையை போக்கவல்லது.

Step – 1

சுடுநீரை கொண்டு கழுத்தினை நன்றாக துடைத்துக்கொள்ள வேண்டும்.

Step – 2

உப்பு – 3 டேபிள் ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கிகொள்ள வேண்டும்.

இதனை கழுத்தி தேய்த்து 2- 3 நிமிடங்கள் கழித்து காட்டன் அல்லது துணியை வைத்து சுத்தம் செய்துவிட வேண்டும்.

இது கழுத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றி விடுகிறது.

Step – 3

சந்தன பவுடர், எலுமிச்சை சாறு மற்றும் பால் – 4 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலக்கி கழுத்தில் தேய்த்து ஊறவிடுங்கள்.

3 நிமிடம் கழித்து பாருங்கள், கழுத்தின் கருமை மறைந்து வித்தியாசம் தெரியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொண்ணுங்களால இந்த ஆசைகளை மட்டும் அடக்க முடியாதாம்…!!
Next post மண் மணம் கமழும் கதையில் நடிக்க விரும்புகிறேன்: ஜீவா..!!