கட்டப்பா வேடத்தில் சத்யராஜ்- ரகசியத்தை ட்விட்டரில் வெளியிட்ட நடிகை குஷ்பு..!! (வீடியோ)
பாகுபலி’, ‘பாகுபலி-2’ ரூ.1000 கோடி வசூல் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. முதல் பாகம் பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? என்ற கேள்வியுடன் முடிந்தது. இதற்கான பதில் என்ன? என்பதே ‘பாகுபலி-2’.
இந்த படத்தின் இரண்டு பாகத்திலும் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் மிகவும் பேசப்பட்டார். அவருடைய பாத்திரம்தான் 2-ம் பாகத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. `பாகுபலி’ கதையில் உயிரோட்டமே அவர்தான் என்று சொல்லும் அளவு சிறப்பான நடிப்பால் சத்யராஜ் அனைவரையும் கவர்ந்தார்.
கதையின் முக்கிய பாத்திரம் சத்யராஜ் என்பதால், அவரை வைத்து கர்நாடகாவில் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். அது ‘பாகுபலி-2’க்கு அதிக விளம்பரத்தை கொடுத்தது. இந்த படத்தின் பிரமாண்டம். மற்ற நடிகர் – நடிகைகள் பற்றி பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.
இதில், சத்யராஜ் நடிப்பு பற்றி நடிகை குஷ்பு புகழ்ந்து இருக்கிறார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குஷ்பு… ‘பாகுபலி’ படத்தில் வரும் கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் சார் தவிர வேறு யார் நடித்தாலும் அவரைப் போல் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. இன்னொரு ரகசியம். அவருடன் நான் தான் அதிக படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating