ரஜினியுடனான சந்திப்பில் அரசியல் இல்லை: நக்மா..!!
நடிகர் ரஜினியை அரசியலுக்குள் இழுக்க பல்வேறு கட்சிகளும் முயன்று வருகின்றன. தமிழகத்தில் தனக்கென்று தனி ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கும் ரஜியை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டால் தமிழகத்தில் வலுவாக காலூன்றலாம் என தேசிய கட்சிகள் நினைக்கின்றன. ஆகவே, தேசிய கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அவ்வப்போது ரஜினியை சந்தித்து பேசி வருகின்றனர். ஆனால், ரஜினியோ அரசியல் பக்கம் வருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மா இன்று ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் வந்துள்ள நக்மா, ரஜினியை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது
ஆனால், நக்மாவோ ரஜினியுடனான சந்திப்பில் எந்தவித அரசியலும் இல்லை என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினி அரசியலுக்கு வருவது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஜினியும் நக்மாவும் ‘பாட்ஷா’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் ரஜினியின் ஹிட் படங்கள் வரிசையில் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating