பாலிவுட்டில் பெரிய தொகைக்கு விலைபோன அஜித்தின் விவேகம்- வாங்கியது இவர்தான்..!!

Read Time:1 Minute, 4 Second

625.132.560.350.160.300.053.800.238.160.90அஜித்தின் விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று உறுதியாக தெரியவில்லை.

ஆனால் படத்தின் ஒவ்வொரு ஃபஸ்ட் லுக்கையும் படக்குழு வெளியிட்டு வருகின்றனர். அதோடு வரும் மே 18ம் தேதி அஜித்தின் விவேகம் பட டீஸரும் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் படத்தின் ஹிந்தி சினிமா சாட்டிலைட் உரிமையை GoldMine என்ற நிறுவனம் சார்பில் மனேஷ் என்பவர் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.

இவ்வளவு தொகைக்கு அஜித்தின் படம் விலைபோயுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிவா இயக்கும் இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால், அக்ஷாரா ஹாசன் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உருக்கமான பேஸ்புக் பதிவு: குவிந்த 33,000 ஆறுதல் கடிதங்கள்..!! (வீடியோ)
Next post வசூலில் இந்தியாவின் நம்பர்-1 இடத்தை பிடித்த ‘பாகுபலி-2’..!!