ஜனாதிபதியின் அழைப்பு குறித்து ஜி.எல்.பீரிஸ் கருத்து
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சிக்கு விடுத்துள்ள அழைப்பு காலத்திற்கேற்ற ஒரு சிறந்த முன்னேற்ற நடவடிக்கையாக இதனை நாட்டில் வாழும் அனைத்து இன சிவில் சமூகமும் வரவேற்றுள்ளனவென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்புக் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கும் போது கூறியுள்ளதாவது, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.தே.க.வின் கதவு திறந்தேயுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டின் பல இடங்களிலும் பொதுக் கூட்டங்களில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியபோது நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் புலிகளுடன் மட்டுமல்ல சுடந்திரக்கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளுடனும் பேசுவேன் என்று கூறினார்.
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி லியோன் பொக்ஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஐ.தே.க. தடையாக இருக்காது என உறுதி அளித்துள்ளது. இந்த நிலைப்பாட்டை ஐ.தே.க. எடுத்துள்ளது.
ஜனாதிபதி ஐ.தே.க.க்கு விடுத்த அழைப்பை கண்டி அல்வத்தை பீடாதிபதி உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர். இலங்கை வர்த்தக சம்மேளனமும் தனது வரவேற்பை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கும் அதேவேளையில் தமது தனித்துவ அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளும் இந்தியாவில் பல கட்சிகள் நாட்டின் நன்மை கருதி பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...