முதலிரவின் போது எதிர்பார்க்க கூடாத ஐந்து விஷயங்கள்..!!
முதலிரவின் போதே அனைத்தையும் நடத்திவிட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். முதல் இரவு என்பது புதுமண தம்பதிகளின் வாழ்க்கையில் முக்கியமான நாள் தான். அதற்கென அன்றே உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. முதலில் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளுங்கள்.
பிறகு உடலுறவை பற்றி பேசுங்கள். அதன் பிறகு உடலுறவில் ஈடுபடலாம். முதலிரவுக்கு முன்பு திருமணம் வேலைகள், சம்பிரதாயங்கள் என உங்கள் உடல் ஏற்கனவே நிறைய சோர்வடைந்திருக்கும். இதில் நீங்களே நினைத்தலும் முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியாது. எனவே, முதலில் முதலிரவின் போது எதிர்பார்க்க கூடாத ஐந்து விஷயங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…
அதிரடியான உடலுறவு ஏற்கனவே இரண்டு நாட்கள் திருமணம், வரவேற்ப்பு என்று நின்றுக் கொண்டே இருந்து ஒய்ந்து போயிருப்பீர்கள். இந்த நிலையில் அன்று இரவே முதலிரவிலும் அதிரிபுதிரியான உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
முதல் நாளே உச்சம் முதல் முறையிலேயே உச்சம் அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். பொதுவாகவே பெண்களுக்கு உச்சம் அடைவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். முதல் முறை ஈடுபடும் போது கட்டாயம் அவர்களுக்கு கூச்சம் அதிகம் இருக்கும் எனவே, முதல் முறையே அவர்கள் உச்சம் அடைவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
நடிக்க வேண்டாம் முதல் முறையே உச்சம் அடைந்தது போல நடிக்க வேண்டாம். முடிந்தால் இருவரை பற்றி முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். காதல் திருமணத்தில் இதற்கு வழியில்லை. எனவே, இயற்கையாக நீங்கள் எப்படி உணர்கிறீர்களோ, அவ்வாறே நடந்துக் கொள்ளுங்கள்.
உடலுறவை பற்றி பேசுங்கள் இதில் எந்த தவறும் இல்லை, உடலுறவை பற்றி முதலில் பேசி தெரிந்துக் கொள்ளுங்கள். ஏனெனில், ஆணை பற்றி பெண்ணும், பெண்ணை பற்றி ஆணும் முதலில் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
முதலில் ஆண்கள் தான் துவங்க வேண்டும் முதலில் ஆண்கள் தான் துவங்க வேண்டும் என்று கூறுவது எல்லாம் வெறும் சாக்குப்போக்கு. முதலில் பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளுங்கள். முதல் நாளிலேயே அவசரப்பட்டு முட்டி மோத வேண்டாம். நாட்கள் நிறைய இருக்கின்றன
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating