விட்டமின் குறைபாட்டினால் இவ்வளவு ஆபத்து உள்ளதா?..!!

Read Time:2 Minute, 46 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)நமது உடலின் ஆரோக்கியத்திற்கு விட்டமின் A, B, C, D, K போன்ற ஒவ்வொரு சத்துக்களும் ஒவ்வொரு உடல் உறுப்பின் நலனுக்கு உறுதுணையாக செயல்பட உதவுகிறது.

எனவே அத்தகைய விட்டமின் குறைபாடு இருக்கும் போது, நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பார்ப்போம்.

விட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் விளைவுகள் என்ன?

விட்டமின் B, இரும்பு மற்றும் ஜின்க் போன்ற ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், உதட்டு வெடிப்புகள் போன்ற பிரச்சனைகள் தோன்றலாம். இதற்கு முட்டைகள், மீன், வேர்கடலை, போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
விட்டமின் K, E, D, B7, A போன்ற சத்துக்கள் குறைவாக இருந்தால், முடி உதிர்தல் பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதற்கு உலர்ந்த பழங்கள், வாழைப்பழம், காளான், பூசணி விதைகள் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
விட்டமின் A மற்றும் D ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், உடல் முழுவதும் பருக்கள் போன்ற சருமப் பிரச்சனைகள் ஏற்படலாம். இதற்கு உலர்ந்த பழங்கள், சர்க்கரைவள்ளி கிழங்கு, கேரட், வால்நட், பாதம் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

விட்டமின் B, B12, B9, B6 போன்ற சத்துக்களின் குறைபாடு இருந்தால், அரிப்பு, உணர்ச்சியின்மை போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படலாம். இதற்கு கடல் உணவுகள், முட்டை, பருப்பு உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

விட்டமின் B, மினரல்ஸ், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்தால், தசைப்பிடிப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதற்கு பாதாம், வாழைப்பழம், கீரை, ஆப்பிள் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

விட்டமின் C சத்துக்களின் குறைபாடு இருந்தால், ஈறுகளில் ரத்தம் வழிதல், செரிமானக்கோளாறு, மூக்கில் ரத்தம் கசிதல், குணமாகாத புண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு தினமும் எலுமிச்சை ஜூஸைக் குடிக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜித் வாழ்க்கையில் 2 காதல் தோல்வி! யார் அந்த நடிகைகள் தெரியுமா?..!!
Next post நடுவீட்டில் மாமனார் மருமகள் மாமியார் மகள் என குடும்பமே குத்தாட்டம் போடும் வீடியோ! வீடு விளங்கிடும்..!!