ஆறாக ஓடும் தீக்குழம்பு: அதிர்ச்சி வீடியோ..!!!

Read Time:1 Minute, 30 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70இத்தாலியில் உள்ள எரிமாலை தீக்குழம்புகளை கக்கி வரும் நிலையில் தற்போது அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.

இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி பகுதியில் ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையாகக் கருதப்படும் எட்னா எரிமலை அமைந்துள்ளது. இது 3 ஆயிரத்து 300 மீற்றர் உயரம் கொண்டதாகும்.

இந்த எரிமலை, கடந்த சில மாதங்களாக மாக்மா குழம்புகளை கக்கி வரும் நிலையில், தற்போது தீ குழம்புகள் ஆறாக ஓடும் காணொலி வெளியாகியுள்ளது.

சுமார் 3000 மீற்றர் பரப்பில், 650 அடி உயரத்தில் எட்னா எரிமலை தீக்குழம்புகளையும், புகையையும் கக்கி வருவதால், மலை பள்ளத்தாக்கில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

கடந்த 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் எட்னாவின் உயிர்ப்புத்தன்மை அதிகமாகவுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் மலையின் வெப்பநிலை தற்போது 1000 டிகிரி செல்சியஸ்-ஐ தண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னணி பாலிவுட் நடிகரின் மகளுக்கு இப்படி ஒரு அவமானமா?..!!
Next post மாணவிகளை நிர்வாணப்படுத்தி பொலிசார் செய்த செயல்: அதிர்ச்சி தகவல்..!!