நடுவானில் தீப்பிடித்த விமான என்ஜின்: கதறி அழுத பயணிகள்..!! (வீடியோ)
நைஜீரியா நாட்டில் பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் பயணிகள் அலறி துடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவை சேர்ந்த விமானம் ஒன்று 53 பயணிகளுடன் நேற்று Port Harcourt நகரில் இருந்து Lagos விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்படுவதற்கு முன்னர் செய்யப்பட்ட பரிசோதனையில் எவ்வித கோளாறும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களுக்கு பிறகு திடீரென விமானத்திற்கு புகை பரவியுள்ளது.
விமான என்ஜிகள் வெடித்தது போன்று தீப்பற்றி எரிந்ததால் புகையின் தாக்கம் அதிகரித்து சென்றுள்ளது.
மேலும், விமானத்தில் எச்சரிக்கை அலாரம் எழுப்பப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் அலறி துடித்துள்ளனர்.
‘விமானத்திற்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக்கூடாது’ என சிலர் தொழுகையில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நேரங்களில் வெளியாகும் ஆக்ஸிஜன் குழாய்களும் வெளியே வராததால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நிலையை உணர்ந்த விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு விமானத்தை அவசரமாக திருப்பியுள்ளனர்.
பின்னர், சில நிமிடங்கள் கழித்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மற்றொரு விமானத்திற்கு அனுப்பட்டனர்.
விமான போக்குவரத்து பொறியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதும் விமானத்தில் என்ன கோளாறு ஏற்பட்டது என்பது குறித்து தற்போது பரிசோதனை செய்து வருகின்றனர்.
நடுவானில் பயணிகள் அலறி துடித்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating