நான் ஏன் ஷேவ் பண்ணிக்கணும்? அதிர வைக்கும் இளம் பெண்ணின் அதிர்ச்சி வீடியோ..!!

Read Time:2 Minute, 18 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பென் ஒருவர் தான் ஏன் ஷேவ் செய்ய வேண்டும் என்று கூறி வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் Morgan Mikenas. உடற்பயிற்சியாளரான இவர் கடந்த ஒரு வருடங்களாக தனது உடலில் உள்ள ரோமங்களை அகற்றாமல் உள்ளார். அதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார்.

அதில், Why I dont shave என்ற பெயரில் வெளியிட்டிருக்கும் வீடியோவில்,

நான் என் உடலில் இருக்கும் ரோமங்களை அகற்றுவதை நிறுத்தியதற்கு முதல் காரணம், இதை செய்வதால் எனக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.

ஒரு நாள் நாம் ஏன் இதனை செய்துகொண்டு இருக்கிறோம். இதனை செய்வதால், எவ்வளவு நேரம் விரயம் ஆகிறது என்று தோன்றியது. முன்பெல்லாம் என் உடம்பில் இருந்த ரோமங்களை அகற்றாவிட்டால், என் உடலெல்லாம் அழுக்காக இருப்பது போல, அருவெருப்பாக உணர்வேன்.

அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி உடல் ரோமங்களை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்வேன்.

தொடர்ந்து இதையே செய்து கொண்டிருந்த போது ஒருநாள் ரோமங்களை அகற்றாமல் அப்படியே விட்டால் என்ன என்று தோன்றியது. என் உடலில் ரோமங்கள் எப்படி வளர்கிறதோ, அப்படியே வளரட்டும்.

ரோமங்களை ஷேவ் செய்யும்போது, அரிப்பு, ஊசி குத்துவது போன்ற உணர்வு, ஒருவிதமான அசெளகரியத்தை உணர்ந்தேன். இப்போது ஷேவ் செய்யாத என் உடலில் ரோமங்கள் அடர்ந்து இருப்பது எனக்கு மிகவும் செளகர்யமாக இருக்கிறது.

நான் இப்படி இருப்பது என் காதலனுக்கு பிடித்திருக்கிறது. என் இயற்கை அழகை அவர் ரசிக்கிறார் என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் – பிடிவாரண்டு ரத்து..!!
Next post 70 வயதில் கில்லாடி தாத்தா! 54 குழந்தைகளுக்கு தந்தையானது எப்படி?..!!