அழகு ராணிக்கு நேர்ந்த கதி! சாக்லேட் கொடுத்து மர்ம நபர்கள் வெறிச்செயல்..!!

Read Time:1 Minute, 32 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)பிலிப்பைன்ஸில் இரண்டு முறை அழகி பட்டம் வென்ற இளம் பெண் ஒருவர் மர்ம நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bulacan பகுதியை சேர்ந்த 23 வயதான Mary Christine Balagtas என்ற அழகியே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது இரண்டு மர்ம நபர்கள் Mary Christine Balagtas வீட்டிற்கு வந்துள்ளனர். Mary Christine Balagtas சென்ற கதவை திறக்க சாக்லேட் மற்றும் மல்ர்கள் கொடுத்து மர்ம நபர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொன்றுள்ளனர்.

பின்னர், இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர். இரண்டு முறை அழகி பட்டம் வென்ற Mary Christine Balagtas, ரெஜினா Carmeli கல்லூரி பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள பொலிசார், Mary Christine Balagtasவுடன் காதலில் இருக்கும் நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொல்லப்பட்ட Mary Christine Balagtasவுக்கு அவரது பல்கலைக்கழக நண்பர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடைக் காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா?..!!
Next post அசுர வேகத்தில் வந்த ரயில்! நூலிழையில் உயிர் தப்பிய இளம்பெண்..!! (வீடியோ)