9 விஷயத்திற்காகத்தான் தினமும் செக்ஸ் உறவு… என்ன விஷயம் அது?..!!

Read Time:1 Minute, 47 Second

Capture-95-350x198கணவன் மற்றும் மனைவிக்கிடையே ஏற்படக்கூடிய செக்ஸ் உறவு உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்தை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். செக்ஸ் உறவின் மூலம் ஒருவருக்கிடையே அன்பும், காதலும் ஏற்படுகிறது.

இதனால், ஒரு மனிதன் தினமும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதற்கு விரும்பு கின்றான். மருத்துவர்களும் ஆரோக்கியமான செக்ஸ் உறவையே பரிந்துரைக்கின்றார்கள்.

நீங்கள் அடிக்கடி செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதால் நல்ல தூக்கம், கலோரிகள் குறைகிறது, தேவையில்லாத அழுத்தங்கள் குறைவதாக கூறப்படுகின்றது.

மேலும், ஒரு மனிதன் தன்னுடைய மனைவியுடன் தொடர்ந்து செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் பொழுது, 9 விதமான பலன்கள் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

அது என்னவென்றால்,

இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
மன அழுத்தம் குறைகின்றது.
உடலில் ஏற்பட்டுள்ள தேவையில்லாத வலிகள் குறைகின்றது.
ஆயுள் அதிகரிக்கின்றது.
இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.
ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கின்றது.
உடலில் உள்ள உறுப்புக்கள் வலுவாக மாறுகின்றது.
தேவையில்லாத கொழுப்புச்சத்துக்கள் கரைகின்றது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.நா நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம்? – திடுக்கிடும் உண்மைத் தகவல்..!!
Next post கண்களுக்கு மேக்கப் போடுவது எப்படி?..!!