அந்த’ சம்பவத்திற்கு பிறகு விஜய் 61 செட்டில் செல்போனுக்கு தடை..!!
விஜய் 61 படப்பிடிப்பு தளத்தில் செல்போன் பயன்படுத்த தடை போட்டுள்ளாராம் இயக்குனர் அட்லீ.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய் 61.
இந்த படத்தில் விஜய் அப்பா மற்றும் 2 மகன்கள் என்று மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம்.
அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.
பாடல் படப்பிடிப்பை ஓபனிங் பாடலோடு ஆரம்பித்துள்ளார்.
பாடல் காட்சியில் அப்பா விஜய் டான்ஸ் ஆடியுள்ளார். அப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஜூனியர் ஆர்டிஸ்டுகள் தங்கள் செல்போனில் பாடலை பதிவு செய்துள்ளார்கள்.
கசிவு
பாடல் செல்போனில் பதிவு செய்யப்பட்டதை அறிந்த அட்லீ கடுப்பாகி அனைத்து ஜூனியர் ஆர்டிஸ்டுகளையும் வெறியேற்றிவிட்டு ஷூட்டிங்கை நடத்தினாராம்.
செல்போன்
பாடல் காட்சியில் நடந்த சம்பவத்தை அடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்போனுக்கு தடை போட்டுள்ளாராம் அட்லீ.
சில விஷமிகள் விஜய் நடிக்கும் காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டால் என்ன செய்வது என்று உஷாராக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாராம் அட்லீ.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating