கட்டாயப்படுத்தி தவறான செக்ஸ் உறவு வைப்பதால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்…!!

Read Time:2 Minute, 33 Second

Capture-30-446x300செக்ஸ் என்பது எப்போதும் சரி என்றும் நன்மை தரக்கூடியது என்றும் சொல்லிவிட முடியாது. செக்ஸின் போது கிடைக்கும் அனுபவங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாடங்களை கற்றுத்தருபவை. அப்படி தவறான செக்ஸ் உறவினால் கிடைக்கும் கசப்பான அனுபவங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்! மது அருந்திவிட்டு உடலுறவு கொள்ளக்கூடாது. அப்படி செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது முழுமையாக ஈடுபட முடியாது. கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும்.

பெண்கள் பாதுகாப்புடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை குறித்து பேசுவதை எந்த ஒரு ஆண் கேட்கவில்லை என்றாலும் அந்த உறவை தவிர்ப்பது நல்லது.

உடலுறவு கொள்ளும் தருணத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தக்கூடாது. அப்படி ஏற்படுத்தி செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது தர்மசங்கடமான சூழலுக்கு தள்ளப்படுவீர்கள்.

அவசர கதியில் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது. அருகில் இருக்கும் ஆண், பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும் கூட நிதானமாக இருப்பது அவசியம்.

திரைப்படங்களில் வருவது போல் குளியலறை ஷவருக்கு கீழே செக்ஸ் வைத்துக்கொள்வது அவ்வளவு ரொமான்டிக்கானது அல்ல. அவை படங்களுக்கு மட்டுமே பொருந்தும்!

அதே போல் பீச் செக்ஸ் வைத்துக்கொள்வதும் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. எத்தனை முறை குளித்தாலும் பீச் செக்ஸ் வைத்துக்கொள்வது சரியாகாது.

பொய்யாக உச்சத்தை அடைந்துவிட்டதாக நினைத்துக்கொள்வது தவறு. அதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.

ஆண் அழகாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெண் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். மனதை கொண்டு முடிவு எடுக்கும் போது தான் உறவு நன்றாக அமையும். இல்லை என்றால் உறவு கசப்பையே தரும்!

Share

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் சம்பாதிக்கும் மூன்று வயது சிறுவன்? அதிர்ச்சி வீடியோ..!!
Next post முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்க உப்பு போதும் பாஸ்..!!