நேபாளத்தில் நிலச்சரிவில் 80 பேர் பலி

Read Time:57 Second

Nebal.1.jpgநேபாள நாட்டில் மேற்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதோடு நிலச்சரிவு ஏற்பட்டது. மஸ்தாங் மாவட்டத்தில் லோட்டே பகுதியில் நேற்று காலை நடந்த நிலச்சரிவில் 9 பேர் உயிருடன் புதைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சாலைப்பணியாளர்கள். சாலை ஓரத்தில் பணியாற்றியபோது அவர்கள் பலியானார்கள். அச்சாம், பாங்கே ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆகும். கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேரை காணவில்லை. ஆயிரக்கணக்கானவர்கள் வீடு, வாசலை இழந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வடக்கு மோதல்களில் 16 விடுதலைப்புலிகள் பலி
Next post பாலியல் முறைகேடு புகார்: ஐ.நா. ஊழியர் 17 பேர் அதிரடியாக டிஸ்மிஸ்