கனடாவில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்! சந்தேக நபருக்கு பொலிஸ் வலை..!!

Read Time:1 Minute, 36 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90கனடாவில் கடந்த ஆண்டு 16வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் ஸ்காபுரோ ரவுன் சென்ரரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இச் சம்பவத்தின் தொடர்பாக சந்தேக நபரின் படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் 2016 டிசம்பர் 6 ஆம் திகதி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்செயல் மோலிற்குள் நடந்ததா என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை.

குறிப்பிட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் இருந்து பெறப்பட்ட படத்தை பொலிசார் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் 5.8 முதல் ஆறு அடிகள் வரையிலான உயரம், மெல்லிய தோற்றம் கட்டையான கறுப்பு முடி மற்றும் கிரே நிற தாடியுடன் கொண்ட தோற்றமுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சமயம் இந்த நபர் நீல நிற காற்றெதிர்ப்பு ஜக்கெட், காக்கி காற்சட்டை மற்றும் கறுப்பு டிரெஸ் காலணி அணிந்திருந்தார். தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் 416-808-4300 அல்லது கிரைம் ஸ்ரொப்பசுடன் அனாமதேயமாக 416-222-TIPS (8477) தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு சொல்லிக்கொடுங்கள்: வரலட்சுமி காட்டம்..!!
Next post புண்களை ஆற்றும் வள்ளிக்கிழங்கு..!!